அடையாளச் சுதந்திரம்

அடையாளச் சுதந்திரம்

சுருக்கம்

மனிதர்கள் வெளிப்படையாக மதம்பற்றிப் பேசாவிட்டாலும், இயற்கையாகவே ஆழ்நிலை அனுபவங்களுக்காக ஏங்குகிறார்கள் என்று "மதத்தின் ஆழமான இணைப்பு" பற்றிய சமுதாய ஆராய்ச்சி சொல்கிறது. நாம் அனைவரும் எதையாவது அல்லது யாரையாவது வணங்குகிறோம். அவ்வாறு செய்வது மனித உரிமையாகும்; அது நம் அடையாளத்தின் அடிப்படைப் பகுதியாகும். தொழுகையில் சுதந்திரம் இருக்கவேண்டும்; கட்டாயப்படுத்துதல் கூடாது. ஆனாலும், சீக்கிரத்தில் நிகழப்போவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளபடி, மதவழிபாட்டைக் கட்டாயப்படுத்துகிற ஆபத்துகுறித்து இந்தத் துண்டுப்பிரசுரம் விவரிக்கிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

9 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover