வாழ்க்கைக்கு அர்த்தம் காணுதல்

வாழ்க்கைக்கு அர்த்தம் காணுதல்

சுருக்கம்

முழுக்காட்சியைப்பற்றிய அறிவு இல்லாவிட்டால், வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றலாம். பீட்டர் என்பவர் தனது அன்புக்குரியவர்களை இழந்து, மனச்சோர்வுடன் நீண்டகாலம் தொடர்ந்து போராடி வந்தபிறகு, வாழ்க்கையின் அர்த்தத்தைச் சிந்தித்ததை இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது. இயற்கையின் அழகும் ஒழுங்கும் பீட்டரை ஈர்த்தன. இயற்கையில் காணப்படுகிற சிக்கலான வடிவமைப்பு ஒரு வடிவமைப்பாளரிடமிருந்து தான் வந்திருக்கக் கூடுமா? விவேகமான வடிவமைப்பு உள்ளது எனும் கருத்து தன்னுடைய மனதில் ஏற்படுத்தின வாழ்வியல் தாக்கத்தை பீட்டர் யோசிக்கிறார்.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

10 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover