தேவனுடைய மக்களுக்கு நியாயம் கிடைத்தல்

தேவனுடைய மக்களுக்கு நியாயம் கிடைத்தல்

சுருக்கம்

பல நூற்றாண்டுகளாக, யாம் கிப்புரை யூதமக்கள் கொண்டாடிவருகின்றனர். இறுதியில் தேவனுடைய மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பதை இந்தப் பண்டிகை நினைவூட்டுகிறது. ஆனால், இந்தச் சடங்கின் அர்த்தத்தை மறந்துவிடுவதும், அல்லது நாம் சரியான மத அமைப்பில் இருந்தால், நியாயவிசாரணையில் தப்பிவிடலாம் என்று நினைப்பதும் எளிதாக உள்ளது. ஆனாலும், தேவனைச் சந்திப்பதற்கும், அவருக்குமுன்பாக நம் இதயங்களைத் ஆயத்தப்படுத்துவதற்கும் தேவன் தருகிற ஒரு பரிசுத்த அழைப்பே விசாரணை என்பதை இந்தத் துண்டுப்பிரசுரம் நமக்கு நினைவூட்டுகிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

5 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover