மரணத்திற்கு அப்பால் நம்பிக்கை

மரணத்திற்கு அப்பால் நம்பிக்கை

சுருக்கம்

மரணம் உலகளாவியது; ஆனால் அதை ஏற்றுக்கொள்வது எளிதல்ல. ஏன்? ஏனெனில், என்றென்றும் வாழ்வதற்கே மனிதர்களை தேவன் படைத்திருக்கிறார். ஆனால் பாவம் உலகில் நுழைந்தபோது, மரணமும் வந்தது. தீமை வெற்றியடைய தேவன் அனுமதிப்பாரா? அல்லது மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் என்று ஏதாவது இருக்கிறதா? மரணம்தான் முடிவு என்று பலர் நினைக்கிறார்கள். ஆனாலும், இறந்தவர்களை உயிர்ப்பித்து, தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் ஒரு காலத்தைப்பற்றி எல்லா முற்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதுபற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்குகிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

5 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover