கடவுள் இருந்தால், துன்பம் ஏன் இருக்கிறது?

கடவுள் இருந்தால், துன்பம் ஏன் இருக்கிறது?

சுருக்கம்

நல்லவர்களுக்கும் ஏன் கெட்டது நடக்கிறது? இது பலரை தேவனிடமிருந்து விலகச்செய்திருக்கிற கடினமான ஒரு கேள்வி. தேவனால் தீமையை நிறுத்தமுடியும் என்றால், அவர் ஏன் அதைச் செய்யவில்லை? பதில் மிகநுட்பமானது. தீமையின் தோற்றத்தையும், சுயாதீனம் எனும் கருத்து ஏன் முக்கியமானது என்பதையும், மூன்று தனித்துவமான நியாயத்தீர்ப்பு நிலைகளில் தீமையையும் துன்பத்தையும் ஒழிக்க தேவன் திட்டமிட்டிருப்பதையும் இந்தத் துண்டுப்பிரசுரம் விவரிக்கிறது.

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover