யெஷுவாவைக் கொன்றது யூதர்கள்தானா?
சுருக்கம்
நசரேயரான யெஷுவாவை யூதர்கள் கொன்றதாக, யூத மக்கள்மீது பல நூற்றாண்டுகளாக சாட்டப்பட்டுவருகிற குற்றச்சாட்டுகளையும் தப்பெண்ணங்களையும் அவர்கள் சந்தித்துவருகிறார்கள். ஆனால் அது முழுக்கதையா? யெஷுவா ஒரு யூதர்; அவர் யூதர்களை நேசித்தார். அவரது வாழ்நாளில் யூத விசுவாசிகளின் பெருங்கூட்டம் அவரைப் பின்பற்றியது. அவரது மரணத்தின்போது உண்மையில் என்ன நடந்தது? அது கொலையா அல்லது சுயவிருப்பத் தியாகமா? மேலும், தாம் சாகவேண்டுமென்று விரும்பினவர்களைப்பற்றி யெஷுவா என்ன சொன்னார்? யெஷுவாவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தையும், அதன் அர்த்தத்தையும்பற்றிய சில எதிர்பாராத கண்டுபிடிப்புகளை இந்தத் துண்டுப்பிரசுரம் ஆராய்கிறது.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
5 மொழிகள்
பக்கங்கள்
6
பதிவிறக்கம்செய்
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!
வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications