நான் யாரை நம்புவது?

நான் யாரை நம்புவது?

சுருக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட மார்க்க அமைப்புகளில் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இருப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக, மதத்தின் பெயரால் பல குற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், வேதாகமத்தின் நம்பகத்தன்மையை இந்த உணருதல் பலப்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு, ஒரு பண்டைய தீர்க்கதரிசனமானது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ அமைப்பின் ஒழுங்கீனத்தை முன்னறிவித்துள்ளது. அந்த அமைப்பின் "வீழ்ச்சியைப்" பற்றியும், உலகில் நன்மைக்கான ஒரு வல்லமையாக இருந்தவருகிற ஒரு சிறுகூட்ட, உண்மையுள்ள தேவமீதமானவர்களைப்பற்றியும் இந்தத் துண்டுப்பிரசுரம் பேசுகிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

10 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover