உண்மையில் உலகம் எவ்வாறு முடியப்போகிறது?

உண்மையில் உலகம் எவ்வாறு முடியப்போகிறது?

சுருக்கம்

உலகம் எப்படி அழியும் என்பதுகுறித்து விஞ்ஞானிகள் பல கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனாலும், கணிக்கப்பட்ட இந்தக் கருத்துகளில் முழுவிளக்கமும் இல்லை. நிறைவேறின தீர்க்கதரிசனங்கள் குறித்த நீண்டகால, வரலாற்று ரீதியான உண்மை பதிவு அடங்கிய வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்பைப் பகுத்து ஆய்வுசெய்வது மிகவும் உதவியாக இருக்கும். நிறைவேறிய வேதாகமத் தீர்க்கதரிசனங்களின் ஆச்சரியமான பட்டியலையும், இன்னும் வரவிருக்கும் இறுதி நிகழ்வாகிய உலகத்தின் முடிவையும் இந்தத் துண்டுப்பிரசுரம் பகிர்ந்துகொள்கிறது.

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover