நீண்ட காலம் வாழ்வதற்கான தேடுதல்

நீண்ட காலம் வாழ்வதற்கான தேடுதல்

சுருக்கம்

மரணத்திலிருந்து தப்பிக்க அல்லது அதை ஒத்திவைக்க மனிதர்கள் எப்பொழுதும் முயற்சி செய்துவருகிறார்கள். ஆனாலும், மரணம் நம் ஒவ்வொருவருக்கும் வருகிறது; நம்மேல் உரிமை கோருகிறது. அப்படித்தானா? மருத்துவ ஆராய்ச்சியால் நமது ஆயுட்காலத்தை நீட்டிக்க முயல்கிறோம்; இறந்தவர் உடலை இப்போது உறையவைத்துப் பாதுகாத்து, பிற்காலத்தில் மருத்துவ வளர்ச்சிக்குப்பின் அவரை உயிரோடு எழுப்பலாமென்று நினப்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு பழங்கால புத்தகம் மிகச்சிறந்த ஒரு வழியை விவரிக்கிறது. "நித்திய ஜீவன்" என்கிற கூற்று உண்மையாக இருப்பதற்கு 1% வாய்ப்பு இருந்தால்கூட, அதை ஆராய்ந்து பார்ப்பது பிரயோஜனமாக இருக்காதா?

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

10 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover