ஷப்பாத் எங்களைப் பாதுகாத்தது

ஷப்பாத் எங்களைப் பாதுகாத்தது

சுருக்கம்

ஷப்பாத் என்பது படைப்பில் நிறுவப்பட்ட ஒரு ஆசீர்வாதம். மேலும் இது பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதைவிட மிகவும் விரிவான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. வேதாகமம் சொல்கிற ஷப்பாத் உலகம்முழுவதற்கும் உரியது; அந்த ஆச்சரியமான தன்மையை இந்தத் துண்டுப்பிரசுரம் விவரிக்கிறது. மேலும், தேவன் அமைத்துள்ள கால அடிப்படையிலான சட்டங்களை மாற்ற ஒரு வல்லமை முயற்சிக்கும் என்று தானியேல் தீர்க்கதரிசி சொல்லியுள்ளதுபற்றி எச்சரிக்கிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

5 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover